. . . .
   

View in English பிளாக் - பி பதிவுகள் ஆரம்பம்
மேலோட்டம்:

எஸ்.ஐ.எஸ் அக்ரோபோல் வீட்டுவசதித் திட்டம் 600 க்கும் மேற்பட்ட தரமான அடுக்குமாடி குடியிருப்புகளை கொண்டதாகும்.இந்த பரந்த குடியமைப்பு திட்டம் 6.63 ஏக்கர் பரப்பளவில், பல கட்டமைப்பு பொறியியல் வல்லுநர்களால் கட்டப்படும் தனித்துவம் வாய்ந்த நல்ல திட்டமாகும். நவீன வாழ்க்கை தரத்திற்கு ஏற்ற பல்வேறு நவீன பொழுதுபோக்கு மற்றும் அத்தியாவசிய வசதிகளுடன் பிரசித்தி பெற்ற திருச்சி நகர மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.எஸ் அக்ரோபோல் தன் மொத்த பரப்பளவில் 70% க்கும் மேலான இடத்தில் உற்சாக நடைபாதைகள், குழந்தைகள் விளையாட்டுத் திடல், உள்ளரங்க நீச்சல்குளம், அழகான பச்சை பசேலான தோட்டம் மற்றும் பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 100அடி அகல மதுரை பிரதான சாலையில் அமைந்துள்ளது.மற்றும் இரயில் நிலையம்,பேருந்து நிலையம், விமான நிலையத்தை அகல வழி பாதைகளால் இணைக்கும் சிறந்த வசதி கொண்டுள்ளது.

விருதுகள்

தொடர்கிற கட்டட பணிகள்

வேலையின் முன்னேற்றம்

உறுப்பினர்


      

               அக்ரோபோலில் மட்டும்                தேடல்

 

   

வீடியோ டவுன்லோடு செய்ய